ராமர் கோயில்

img

ரூ. 16 கோடி ஊழலில் வசமாக சிக்கும் ராமர் கோயில் அறக்கட்டளை... கேள்விகளுக்குப் பதிலளிக்காத விளக்க அறிக்கை...

2019-இல் வெறும் 2 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலம் ஒன்றரை ஆண்டுகளில் எப்படி ரூ. 18.5 கோடியாக அதிகரித்தது?

img

மோடி அரசு அமைத்த ராமர் கோயில் அறக்கட்டளை... ‘மசூதி இடிப்பு’ சாமியார்கள் 2 பேருக்கும் முக்கியப் பதவி

அயோத்தியில் 400 ஆண்டு களுக்கும் மேலாக இருந்த பாபர்மசூதி 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி, சங்-பரிவார் அமைப்புக்களால் இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டது.....

img

ராமர் கோயில் கமிட்டி தலைவரான மோடியின் முன்னாள் உதவியாளர்...

பிரதமர் நரேந்திர மோடியின் முன்னாள் முதன்மைச் செயலாளரான நிருபேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

img

முஸ்லிம் கல்லறைகள் மீது அமைகிறதா, ராமர் கோயில்? 9 இஸ்லாமியக் குடும்பங்கள் ராமஜென்ம பூமி அறக்கட்டளைக்கு கடிதம்

இந்து சனாதான முறையில் இருக்கும் அனுபவத்தையும், அறிவையும் கொண்டு, ‘ராமர் கோவில் இஸ்லாமியர்களின் கல்லறையின் மேல்தான் கட்டிஎழுப்பப்படுமா?

img

பாஜக தூதுவர்களை விரட்டியடித்த சாமியார்.. ராமர் கோயில் அறக்கட்டளையில் இடம் தராததால் அதிருப்தி

ராமர் கோயில் அறக்கட்டளையில் வைஷ்ணவ் சமாஜ் முற்றிலும் புறக்கணி க்கப்பட்டுள்ளது; இதனை ஏற்றுக் கொள்ள முடியாது....